சாலையிலிருந்து தடம் மாறி, மரத்தில் முட்டி, மலையில் சரிந்து விழுந்த கார்; ஓட்டுநரின் கதி

இதுவரை இந்த பதறவைக்கும் வீடியோ, 4.7 லட்சம் முறை பார்க்கப்பட்டுள்ளது. பலரும் வீடியோவுக்குக் கீழ் ஷாக் கமென்டுகளைப் பதிவிட்டு வருகின்றனர்.